மகேந்திர பர்வதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகேந்திர பர்வதம்
நாடுகம்போடியா
மாகாணம்சியம் இரெயப்பு மாகாணம்
நிறுவப்பட்டதுபொ.கா. 802

மகேந்திர பர்வதம் (Mahendraparvata, கெமர்: មហេន្ទ្របវ៌ត) என்பது இன்றைய கம்போடியாவில் கெமர் பேரரசு நிலவிய காலத்தில் நிறுவப்பட்ட ஒரு பண்டைய நகரம். இந்நகரம் 2013 யூன் மாதத்திலேயே மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.[1] பெருங்காடுகள் வளர்ந்திருந்த இப்பகுதி, வான் வழிச் சீரொளித் தொழினுட்பத்தைப் பயன்படுத்தித் தொல்பொருளியலாளர்களால் நிகழ்த்தப்பட்ட படமெடுப்புக்களின் மூலம் இதைக் கண்டுபிடிக்கும் வரையிலும் இந்நகரம் முற்றும் மறைந்திருந்தது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகேந்திர_பர்வதம்&oldid=2038274" இலிருந்து மீள்விக்கப்பட்டது