உள்ளடக்கத்துக்குச் செல்

மகாராட்டிர பிரதேச இளைஞர் காங்கிரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகாராட்டிர பிரதேச இளைஞர் காங்கிரசு (Maharashtra Pradesh Youth Congress) என்பது இந்திய இளைஞர் காங்கிரசின் மகாராட்டிரா மாநில அலகு ஆகும். சமூக நலனுக்காக போராடும் நோக்கத்துடனும் வலதுசாரி கட்சிகளுக்கு எதிராக வாதிடும் நோக்கத்துடனும் காங்கிரசு கட்சியின் முன்னணி அமைப்பாகும். குணால் நிதின் ராவத் இந்த அமைப்பின் தலைவராக உள்ளார்.

எதிர்ப்புகள்

[தொகு]

எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக இந்த அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். [1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Maharashtra: Youth Congress stages protest against fuel price hike". www.mid-day.com (in ஆங்கிலம்). 2021-07-14. Retrieved 2021-08-11.
  2. "Nagpur: Maharashtra Pradesh Youth Congress workers stage protest over price rise, corruption | TOI Original - Times of India Videos". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2021-08-11.