மகாபீர் கோப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாபீர் கோப்
Mahabir Gop
சட்டப் பேரவை உறுப்பினர், பீகார் சட்டப் பேரவை
பதவியில்
1969–1972
முன்னையவர்இராம் நாகினா சிங்
பின்னவர்இராம் நாகினா சிங்
தொகுதிமனேர் சட்டப்பேரவைத் தொகுதி
பதவியில்
1967–1969
முன்னையவர்மனோர்மா தேவி
பின்னவர்காதெரான் சிங்
தொகுதிபிக்ரம் சட்டமன்றத் தொகுதி[1]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமனேர், பட்னா, பீகார்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வேலைஅரசியல்வாதி

மகாபீர் கோப் (Mahabir Gop) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள மனேர் பகுதியில் இவர் பிறந்தார். பீகார் அரசியலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார். 1967, 1969 ஆம் ஆண்டுகளில் மனேர் சட்டப்பேரவைத் தொகுதி , பிக்ரம் சட்டப்பேரவைத்தொகுதிகளில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bihar state assembly election results in 1967" (PDF). Archived from the original (PDF) on 14 January 2012.
  2. "Bihar state assembly election results in 1969" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010.
  3. "Sitting and previous MLAs from Maner Assembly Constituency". www.elections.in.
  4. "Sitting and previous MLAs from Bikram Assembly Constituency". www.elections.in.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாபீர்_கோப்&oldid=3837254" இலிருந்து மீள்விக்கப்பட்டது