உள்ளடக்கத்துக்குச் செல்

மகாநதி ஷோபனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

”மகாநதி” ஷோபனா ஒரு தமிழக கர்நாடக இசைப் பாடகி. இவர் அதிகமான பக்தி பாடல்களை பாடியுள்ளார். சிறு வயதில் மகாநதி திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானதால் “மகாநதி” ஷோபனா என்று அழைக்கப்படுகிறார். அத்திரைப்படத்தில் அவர் ”ஸ்ரீ ரங்க ரங்க நாதனின்” என்று தொடங்கும் ஒரு பாடலையும் பாடியிருந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாநதி_ஷோபனா&oldid=711295" இலிருந்து மீள்விக்கப்பட்டது