உள்ளடக்கத்துக்குச் செல்

மகாத்மா உதங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாத்மா உதங்கர்
இயக்கம்ஜி. பட்டு ஐயர்
தயாரிப்புடி. பி. சுந்தரம்
ஸ்ரீ கமல் புரொடக்ஷன்ஸ்
கதைபி. எஸ். ராமைய்யா
இசைஎஸ். வி. வெங்கட்ராமன்
டி. ஆர். ராமநாதன்
நடிப்புகொத்தமங்கலம் சீனு
வித்வான் ஸ்ரீநிவாசன்
டி. ஆர். ராமச்சந்திரன்
குளத்துமணி
விஜயகுமாரி
அஞ்சலி தேவி
கே. ஆர். செல்லம்
குமாரி கமலா
கலையகம்சோபனாசலா
வெளியீடுநவம்பர் 4, 1947
ஓட்டம்.
நீளம்17000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மகாத்மா உதங்கர் 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஜி. பட்டு ஐயர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கொத்தமங்கலம் சீனு, வித்வான் ஸ்ரீநிவாசன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-42. இணையக் கணினி நூலக மைய எண் 843788919.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாத்மா_உதங்கர்&oldid=4101142" இலிருந்து மீள்விக்கப்பட்டது