ப. யூ. அய்யூப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ப. யூ. அய்யூப் (பிறப்பு: செப்டம்பர் 15 1938) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், புதுவைத் தொலைக்காட்சி நிலையத்தின் முன்னாள் இயக்குநர், இலக்கிய ஆர்வலர், பல்வேறு இதழ்களிலும் சிறப்பு மலர்களிலும் கதை, கட்டுரை, கவிதைகளை எழுதியுள்ளார். சிறந்த சிறுகதைக்காக இலக்கியச் சிந்தனை பரிசு பெற்றவர்.

காலில் சிப்ரான் எழுதிய தி ப்ரோபட் என்ற நூலைப் பேரறிவாளன் என்ற தலைப்பில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.

பெற்ற கௌரவங்களும் விருதுகளும்[தொகு]

  • இலக்கியச் சிற்பி
  • இலக்கியச் சித்தர்
  • தமிழ்மாமணி விருது

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._யூ._அய்யூப்&oldid=2716368" இருந்து மீள்விக்கப்பட்டது