உள்ளடக்கத்துக்குச் செல்

போர் ஏற்பாடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எவை ஏலும், எப்படி ஏலும், ஏன் ஏலும், எதனால் ஏலும் என்னும் தன்மைகளை ஆய்ந்து தேர்ந்து அமைப்பது ஏற்பாடு. போர் ஏற்பாடுகள் என்பது படையணிகளை நகர்த்தல் பேணிதல் தொடர்பான திட்டமிடலையும் நடைமுறைப்படுத்தலையும் குறிக்கிறது. போர் ஏற்பாடுகள் கவனிக்கும் கூறுகளில் பின்வருவன அடங்கும்:

  • உணவு, ஆயுதம், வாகனம் ஆகியவற்றின் விநியோகம்
  • காயப்பட்டோரை அகற்றுதல், பாதுகாத்தல், மருந்தளித்தல்
  • களமுனை கட்டுமானங்கள், தளங்கள் ஆகியவற்றை கட்டுதல், செயற்படுத்தல், பாதுகாத்தல்
  • களமுனைச் சேவைகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்_ஏற்பாடுகள்&oldid=2750562" இலிருந்து மீள்விக்கப்பட்டது