உள்ளடக்கத்துக்குச் செல்

போயதியஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யூக்ளிடின் வடிவியல் கோட்பாடுகளிலிருந்து சிலவற்றை எடுத்து, போயதியஸ் ஒரு புத்தகமாக வெளியிட்டார். இவருடைய இயற்கணிதமும் நிக்கோமாக்கஸின் இயற்கணித சாதனைகளிலிருந்து எடுக்கப்பட்டவை.[1] போயதியஸ் கிரேக்கர்களின் தருக்கம் முறைகளில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. இவரை சில அரசியல் காரணங்களுக்காக சிறையில் அடைத்துக் கொன்றனர்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. தமயந்தி பாக்கியநாதன், என், (2003), கணிதம் கற்பித்தல், சந்தா பப்ளிஷர்ஸ், சென்னை, ப. 30
  2. கணிதம் சிறப்பாகக் கற்க - கற்பிக்க, டாக்டர். வி.நடராஜன்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போயதியஸ்&oldid=3600577" இலிருந்து மீள்விக்கப்பட்டது