போடோ தேசியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போடோ தேசியம் (Bodo nationalism) என்பது போடோ மக்களின் தன்னாட்சி உரிமையை ஆதரிக்கும் ஒரு சித்தாந்தமாகும்.[1] அசாம் மாநிலத்தில் போடோ மக்களுக்கும் முசுலிம் குழுக்களுக்கும் இடையே வன்முறைகளில் பலர் கொல்லப்பட்டனர்.[2] பல போடோ தேசியவாதிகள் போடோ மக்களுக்கு என்று இந்தியாவில் தனி மாநிலமாக போடோலாந்து நிறுவப்படுவதை ஆதரிக்கின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Prabhakara, M.S. (July–August 2002). "The Bodo question". India's National Magazine 19 (15). http://www.hinduonnet.com/fline/fl1915/19150440.htm. பார்த்த நாள்: 2009-03-15. 
  2. A secular protocol Times of India - 11 October 2008
"https://ta.wikipedia.org/w/index.php?title=போடோ_தேசியம்&oldid=3753592" இலிருந்து மீள்விக்கப்பட்டது