பொழுதுபோக்கு இலக்கியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொழுதுபோக்கு இலக்கியம் என்பது தமிழ் இலக்கியப் போக்குகளில் ஒன்று. பரவலான இரசணைக்காக எழுதப்பட்ட இலக்கியங்கள் இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டன. இந்த இலக்கியப் போக்கை முற்போக்கு, நற்போக்கு போன்ற இலக்கியப் போக்குகளுடன் ஒப்பிட்டு வேறுபடுத்தலாம்.

முக்கிய எழுத்தாளர்கள்[தொகு]

முக்கிய படைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொழுதுபோக்கு_இலக்கியம்&oldid=1677388" இலிருந்து மீள்விக்கப்பட்டது