பொன் விலங்கு (புதினம்)
Appearance
நூலாசிரியர் | நா.பார்த்தசாரதி |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
வகை | புதினம் |
வெளியீட்டாளர் | ஸ்ரீஇந்து பதிப்பகம், திருமகள் நிலையம் |
பக்கங்கள் | 544 |
பொன் விலங்கு எனும் இந்நூல் நா.பார்த்தசாரதி எழுதிய புதினம் ஆகும். 544 பக்கங்கள் கொண்ட இந்நூல் ஸ்ரீஇந்து பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. சமூக நாவல் என இந்நூலை பதிப்பகத்தார் வகைப்படுத்தியுள்ளனர்.