பொன்னேரி வருவாய் பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பொன்னேரி பிரிவு  இந்தியாவில்,தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒரு  வருவாய் பிரிவு ஆகும். இது கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி வட்டங்ளை உள்ளடக்கியது..

குறிப்புகள்[தொகு]