பொட்டாசியம் அசோடைகார்பாக்சிலேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பொட்டாசியம் அசோடைகார்பாக்சிலேட்டு
Potassium azodicarboxylate
இனங்காட்டிகள்
4910-62-7
ChemSpider 5019560
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6096233
பண்புகள்
C2K2N2O4
வாய்ப்பாட்டு எடை 194.23 g·mol−1
தோற்றம் மஞ்சள் நிறப் படிகங்கள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பொட்டாசியம் அசோடைகார்பாக்சிலேட்டு (Potassium azodicarboxylate) என்பது C2K2N2O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓரு கரிமப் பொட்டாசியம் சேர்மமாகும். டையிமைடு சேர்மத்தை தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மமாக இது கருதப்படுகிறது. பொட்டாசியம் ஐதராக்சைடுடன் அசோடைகார்பனமைடைச் சேர்த்து வினைபுரியச் செய்து பொட்டாசியம் அசோடைகார்பாக்சிலேட்டைத் தயாரிக்கிறார்கள். இது கார்பாக்சிலிக் அமிலங்களுடன் சேர்ந்து டையிமைடைக் கொடுக்கிறது[1].

மேற்கோள்கள்[தொகு]