உள்ளடக்கத்துக்குச் செல்

பேலா சாகர் ஏரி

ஆள்கூறுகள்: 25°15′51″N 79°35′18″E / 25.264155°N 79.588437°E / 25.264155; 79.588437
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேலா சாகர் ஏரி
Belasagar Lake
பேலா சாகர் ஏரி Belasagar Lake is located in உத்தரப் பிரதேசம்
பேலா சாகர் ஏரி Belasagar Lake
பேலா சாகர் ஏரி
Belasagar Lake
அமைவிடம்உத்தரப் பிரதேசம்
ஆள்கூறுகள்25°15′51″N 79°35′18″E / 25.264155°N 79.588437°E / 25.264155; 79.588437
வகைசெயற்கை ஏரி
வடிநில நாடுகள் இந்தியா
குடியேற்றங்கள்குல்பகார், ஜைத்பூர்

பேலா சாகர் ஏரி (Belasagar Lake) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் பேலாதால் கிராமத்தில் குல்பகாரிலிருந்து 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது . இப்பகுதியில் நீர்ப்பாசனத்திற்கான ஆதாரமாக இந்த ஏரி உள்ளது. இந்த ஏரி உள்நாட்டில் "பேலா தால்" என்றும் அழைக்கப்படுகிறது.

சான்றுகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேலா_சாகர்_ஏரி&oldid=3725584" இலிருந்து மீள்விக்கப்பட்டது