பேரி சார்ப்புலெசு
Appearance
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
Karl Barry Sharpless | |
---|---|
![]() Sharpless in 2018 | |
பிறப்பு | Karl Barry Sharpless ஏப்ரல் 28, 1941 பிலடெல்பியா, Pennsylvania, U.S. |
துறை | முப்பரிமாண மாற்றிய வேதியியல் |
பணியிடங்கள் | |
கல்வி கற்ற இடங்கள் | டார்ட்மத் கல்லூரி (இளங்கலை) இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் (MS, முனைவர்) |
ஆய்வேடு | Studies of the Mechanism of Action of 2,3-oxidosqualene-lanosterol cyclase: Featuring Enzymic Cyclization of Modified Squalene Oxides (1968) |
ஆய்வு நெறியாளர் | Eugene van Tamelen |
முனைவர் பட்ட மாணவர்கள் | M.G. Finn |
ஏனைய குறிப்பிடத்தக்க மாணவர்கள் | Undergrads: Post-docs: |
விருதுகள் |
|
துணைவர் | (undated) |
காரல் பேஎரி சார்ப்ப்ய்லெசு (Karl Barry Sharpless) (பிறப்பு ஏப்பிரல் 28, 1941) இருமுறை வேதியல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர். இவர் கிளிக்கு வேதியியல், இசுட்டீரியோ தேர்வு வினைகள் (stereoselective reactions) ஆகியவற்றில் ஆழ்ந்த ஆய்வுகள் செய்தவர்.
சார்ப்புலெசு 2001 ஆண்டு வேதியியல் நோபல் பரிசு பெற்றார். அது அவருடைய இடவல ஒற்றிகையான வகையில் வினையூக்கியினால் தூண்டப்பெற்ற ஆக்குசிசனேற்ற வேதிவினைகளுக்காக வழங்கப்பெற்றது. பின்னர் 2022 ஆம் ஆண்டு காரோலின் பெர்த்தோச்சி (Carolyn R. Bertozzi), மோர்த்தென் மெல்தால் (Morten P. Melda) ஆகிய இருவருடன் சேர்ந்து இவருக்கு வேதியியல் நோபல் பரிசு வழங்கப்பெற்றது. இம்முறை கிளிக்கு வேதியியல் துறைக்கும், தொடர்புறா பருமூலக்கூற்று சார் வேதியியலும் ஆற்றிய பங்குக்காக வழங்கப்பெற்றது..[1][2]:{{{3}}}
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Nobel Prize in Chemistry 2001". Nobel Foundation. Retrieved 5 October 2022.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;nobelprize.2022
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை