பேரி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
பேரி சட்டமன்றத் தொகுதி, இந்திய மாநிலமான அரியானாவுக்கான சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.[1] இது ரோத்தக் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.
தொகுதிக்கு உட்பட்ட இடங்கள்
[தொகு]இந்த தொகுதியில் ஜாஜ்ஜர் மாவட்டத்துக்கு உட்பட்ட கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]
- பேரி வட்டம்
- பகதூர்கட் வட்டத்தில் உள்ள துல்ஹேரா ஒன்றியமும், பகதூர்கட்-2 ஒன்றியத்தின் ரோகாடு - 1, 2 ஆகிய ஊர்களும்
- ஜாஜ்ஜர் வட்டத்தில் உள்ள ஜாஜ்ஜர் - 1 ஒன்றியத்தின் மெஹ்ரானா என்ற ஊரும்
சட்டமன்ற உறுப்பினர்
[தொகு]- 2014 முதல் இன்று வரை : சந்தோஷ் சவுகான் (இந்திய தேசிய காங்கிரசு)[2]
சான்றுகள்
[தொகு]- 1 2 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2016-02-10.
- ↑ "அரியானா சட்டமன்ற உறுப்பினர்கள் (ஆங்கிலத்தில்)". Archived from the original on 2015-09-19. Retrieved 2016-02-10.