பேராயரின் அல்காலா டி எனேரசு அரண்மனை
தோற்றம்
| பேராயரின் அல்காலா டி எனேரசு அரண்மனை | |
|---|---|
| உள்ளூர் பெயர் Palacio Arzobispal de Alcalá de Henares | |
| அமைவிடம் | அல்காலா டி எனேரசு, எசுப்பானியா |
| அலுவல் பெயர் | Palacio Arzobispal de Alcalá de Henares |
| வகை | அசையாத வகை |
| வரன்முறை | நினைவுச்சின்னம் |
| தெரியப்பட்டது | 1931 [1] |
| உசாவு எண் | RI-51-0000727 |
பேராயரின் அல்காலா டி எனேரசு அரண்மனை (எசுப்பானிய மொழி: Palacio Arzobispal de Alcalá de Henares) என்பது எசுப்பானியா நாட்டில் அல்காலா டி எனேரசு நகரில் அமைந்துள்ள ஒரு அரண்மனை. இது பண்பாட்டு ஆர்வமிக்கச் சொத்தாக (Bien de Interés Cultural) 1931 ஆம் ஆண்டு ஆறிவிக்கப்பட்டது.[1]
-
Palacio Arzobispal de Alcalá de Henares (J. Laurent, ca. 1870).
சான்றுகள்
[தொகு]
| இது ஐரோப்பா-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் . |