பேய் நடனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லகோடா மக்களின் பேய் நடனம் - ஃபிரடரெிக் ரெமிங்டன், 1890.

பேய் நடனம் என்பது பழங்குடி அமெரிக்க மக்கள் பலரின் சமயங்களுடன் இணைந்துள்ள ஒரு புது சமய இயக்கம். ஜாக் வில்சன் என்பவர் இந்நடனத்தை அறிமுகப்படுத்தினார். அடிப்படையில் இது பழங்குடி அமெரிக்கர்களின் வட்ட நடனத்தை அடிப்படையாய்க் கொண்டதே. இந் நடனத்தை ஆடுவதன் மூலம் இறந்து போன மூதாதையர்களின் ஆவிகளுடன் தொடர்பு கொண்டு அமைதியாக வாழ முடியும் என நம்பப்படுகிறது.[1]

இந்த நடனம் வீற்றிருக்கும் எருது உள்ளிட்ட பலரின் படுகொலைகளுக்கு காரணமாய் அமைந்தது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. *Mooney, James. The Ghost Dance Religion and Wounded Knee. New York: Dover Publications; 1896
  2. "Sitting Bull : Biography". Spartacus.schoolnet.co.uk. பார்த்த நாள் 2012-05-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேய்_நடனம்&oldid=1370709" இருந்து மீள்விக்கப்பட்டது