பேபி குமாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேபி குமாரி
Baby Kumari
பீகார் சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
2015–2020
முன்னையவர்இராமை ராம்
பின்னவர்முசாபிர் பாசுவான்
தொகுதிபோச்சாகன் சட்டப் பேரவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 மார்ச்சு 1977 (1977-03-01) (அகவை 47)
முசாபர்பூர்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய சனதா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு சுயேச்சை (அரசியல்)
வாழிடம்(s)முசாபர்பூர், பீகார்
தொழில்அரசியல்வாதி

பேபி குமாரி (Baby Kumari) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1977 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். பீகார் மாநில பாரதிய சனதா கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளராக உள்ளார் [1] [2] [3] பாரதிய சனதா கட்சியின் பீகார் பிரிவின் முன்னாள் மாநில துணைத் தலைவராகவும் இருந்தார். 16 ஆவது பீகார் சட்டமன்றத்தில்சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். பீகாரின் போச்சாகான் சட்டமன்றத் தொகுதியை [4] [5] இவர் பிரதிநிதித்துவப்படுத்தினார். 2015 ஆம் ஆண்டில், பீகார் சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக [6] [7] வெற்றிகரமாகப் போட்டியிட்டார், 24,130 வாக்குகள் வித்தியாசத்தில் 9 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த பீகாரின் அப்போதைய மூத்த அமைச்சரான இராமை ராமை தோற்கடித்தார். [8] [9]

# தொடக்கம் முடிவு பதவி
01 2015 2020 உறுப்பினர், 16 ஆவது சட்டமன்றம்
02 2020 2021 பீகார் பாரதிய சனதா கட்சி மாநில துணைத் தலைவர்
03 2021 பீகார் பாரதிய சனதா கட்சி பொதுச் செயலாளர்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Reshuffle in BJP organization, Sanjay Jaiswal released list, know who got what responsibility" (in இந்தி). Archived from the original on 26 June 2021. பார்க்கப்பட்ட நாள் 9 July 2021.
  2. "Bochaha MLA returns to BJP | Bihar Assembly Elections 2020" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 July 2021.
  3. "बेबी कुमारी ने लौटाया LJP का सिंबल, BJP में की घरवापसी, कहा- कार्यकर्ता बन करूंगी काम" (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 9 July 2021.
  4. "COVID-19 : बोचहां विधायक बेबी कुमारी ने 50 लाख रुपये देने की घोषणा की, जानिए क्या कहा" (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 9 July 2021.
  5. "मुशहरी में विधायक ने सुनी मन की बात" (in hindi). பார்க்கப்பட்ட நாள் 9 July 2021.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  6. "Denied ticket, BJP leader Baby Kumari makes the going tough for Ram Vilas Paswan's son-in-law at Bochchaha". https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/denied-ticket-bjp-leader-baby-kumari-makes-the-going-tough-for-ram-vilas-paswans-son-in-law-at-bochchaha/articleshow/49590131.cms. 
  7. "Bihar Election 2020: मुजफ्फरपुर की बोचहां सीट से इस बार भी निर्दलीय चुनाव मैदान में उतरेंगी विधायक बेबी कुमारी, जानिए भाजपा से मिले अपमान पर क्या कहा ?" (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 9 July 2021.
  8. "Bochaha Assembly Constituency Election Result – Legislative Assembly Constituency". பார்க்கப்பட்ட நாள் 9 July 2021.
  9. "Bihar Assembly Election Results in 2015". பார்க்கப்பட்ட நாள் 9 July 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேபி_குமாரி&oldid=3844316" இலிருந்து மீள்விக்கப்பட்டது