பேச முடியாமை ஏன் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேச முடியாமை ஏன்
நூல் பெயர்:பேச முடியாமை ஏன்
ஆசிரியர்(கள்):ஜான் முருகசெல்வம், ஜாய்ஸ் முருக செல்வம்
துறை:{{{பொருள்}}}
இடம்:இந்தியா தமிழ்நாடு
மொழி:தமிழ்

பேச முடியாமை ஏன் எனும் நூல் ஜான் முருகசெல்வம் மற்றும் ஜாய்ஸ் முருகசெல்வம் ஆகியோரால் எழுதப்பட்ட நூலாகும். இந்நூல் பேச்சு மற்றும் கேள்வியியல் துறை மண்டல மறுவாழ்வு பயிற்சிமையத்தின் தலைவர் ஆர் ரங்கசாமி அணிந்துரை எழுதியுள்ளார். புத்தாக்க மொழியியல் கழகத் துணைத் தலைவர் ந தெய்வ சுந்தரம் முகவுரை எழுதியுள்ளார்.

பேச்சியல் தொடர்பான பிரட்சனைகளையும், அதன் தீர்வுகளையும் இந்நூல் கொண்டுள்ளது.

பொருளடக்கம்[தொகு]

  1. தகவல் பரிமாற்றம் மொழி பேச்சு
  2. மொழியும் பேச்சும்
  3. பேச்சு மற்றும் மொழி வளர்ச்சி
  4. பேச்சு உறுப்புகளும் பேச்சு உற்பத்தியும்
  5. பேச்சொலிகள்
  6. பேச்சுக்கான முன் தேவைகள்
  7. தெளிவான பேச்சின் தன்மைகள்
  8. பேச்சுப் பிரட்சனைகள்
  9. தாமதப் பேச்சும் பேச்சு மாறுபாடும்
  10. பேச்சுக் குறைபாடுகள்
  11. பேச்சுக் குறைபாட்டின் காரணங்கள்
  12. பேச்சு சிகிச்சை
  13. பேச்சு மற்றும் மொழிப் பயிற்சியில் சிறப்பாசிரியரின் பங்கு
  14. பேச்சற்ற தகவல் பரிமாற்றம்
  15. பேச்சு மற்றும் மொழிப் பயிற்சியல் சிறப்பாசிரியரின் பங்கு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச_முடியாமை_ஏன்_(நூல்)&oldid=2745968" இலிருந்து மீள்விக்கப்பட்டது