பேச்சு:2009 இல் தமிழ்நாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சில பரிந்துரைகள்[தொகு]

2009 (தமிழர் பார்வையில்) எனலாம், ஏன் என்றால் இது மக்களின் வாழ்கை முறை மட்டும் பற்றியது அல்லது.
"இந்த ஆண்டில் தமிழரின் ரசிப்பு திறன் ஏனைய இந்தியர்களை காட்டிலும் நன்றாகவே இருந்தது." போன்ற கருத்துக்களைத் தவிர்க்கலாம். எந்த படங்கள் வரவேற்பைப் பெற்றன என்று குறித்து வைக்கலாம்.
பல தமிழகத்தை பற்றி மட்டும் கருத்துக் கூறுகின்றன. 2009 (தமிழ்நாடு) என்பதில் கூடிய பொருத்தமாக இருக்கலாம்.
இந்த வகையான தொகுப்பு சுவையானது.

--Natkeeran 23:43, 31 டிசம்பர் 2009 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:2009_இல்_தமிழ்நாடு&oldid=904409" இலிருந்து மீள்விக்கப்பட்டது