பேச்சு:1998 கோயம்புத்தூர் குண்டுவெடிப்புகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பகுப்பு: இந்து தீவிரவாதம் என்பதின் கீழ் 1998 கோயம்புத்தூர் குண்டுவெடிப்புகள் வராது. இசுலாமிய தீவிரவாதம் என்ற பகுப்பு இருந்தால் அதன் கீழ் இது வரவேண்டும். குண்டு வெடிப்புக்கு முன் நிகழ்ந்த நிகழ்வுகளாக செல்வராஜ் பற்றிய தகவல்கள் சொல்லபடலாம்.