பேச்சு:1929 வால் வீதி வீழ்ச்சி
முடிவடையாத கட்டுரை
[தொகு]இக்கட்டுரை இன்னும் முடிவடயவில்லை . This article is not yet completed. Only a part of it is written. It has to be completed. I started this article and I have added only a part of the information as now. I will try to add the remaining soon. I hope that the Wikipedia community will continue to expand this article and make it a reliable one. I am sorry for using English in Tamil Wikipedia. This is my first article and please bear with me if there is any mistake in the language used. Thank you. If anybody wanna leave a message, please leave it in my user talk page : http://en.wikipedia.org/wiki/User_talk:Jayabharat
-Jayabharat (பேச்சு) 17:50, 27 மே 2012 (UTC)
- கட்டுரையைத் துவங்கியதற்கு நன்றி ஜெயபாரத். தொடர்ந்து பங்களிங்களியுங்கள். ஏதேனும் உதவி தேவைப்பட்டால் ஒத்தாசைப் பக்கத்திலோ அல்லது எனது (எந்தப் பயனர்) பேச்சுப் பக்கத்திலோ அணுகலாம். --மணியன் (பேச்சு) 15:30, 29 மே 2012 (UTC)
வால் ஸ்ட்ரீட் எதிர் வால் வீதி
[தொகு]ஆங்கிலத்தில் வால் ஸ்ட்ரீட் என்பது சாலையைக் குறிக்கும் பெயராகவும் அமெரிக்க பங்குச் சந்தையை உருவகப்படுத்தும் பெயராகவும் பயன்படுத்தப்படுகிறது. வால் ஸ்ட்ரீட் என்ற தெருப்பெயரை வால் வீதி அல்லது வால் தெரு என அழைக்கலாம். ஆனால் பங்குச்சந்தைக்கான வால் ஸ்ட்ரீட் என்ற உருவகம் வால் வீதி என தமிழிலும் பயன்படுத்தலாமா என்ற ஐயம் எனக்குள்ளது. வால் ஸ்ட்ரீட் (அல்லது வால் இசுட்ரீட்டு) என்றே இருக்க வேண்டும் என எண்ணுகிறேன். குழப்பமின்றி தலைப்பை 1929 அமெரிக்கப் பங்குச்சந்தை வீழ்ச்சி என மாற்றலாமா ? --மணியன் (பேச்சு) 15:39, 29 மே 2012 (UTC)
- I am sorry to write in English ( My Indic Input is not working now ). It is really a noteworthy point and I never gave it a thought. It should be discussed further. --Jayabharat (பேச்சு) 02:44, 11 அக்டோபர் 2012 (UTC)