பேச்சு:ஹிக்ஸ் போசான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நீக்கிய பகுதிகள்[தொகு]

பல பத்திகளை நீக்கியுள்ளேன். அவற்றில் உள்ள செய்திகள் தவறானவை அல்லது உறுதிசெய்யப்படாதவை. எ.கா. பெருவெடிப்பு, அண்டவியல் ஆகியவற்றில் இகிசு போசானின் பங்கு பற்றி திட்டவட்டமாக எதுவும் தெரியாது. நேச்சர் என்னும் ஆய்விதழில் அண்மையில் செர்ண் ஆய்வாளர்களுடன் நிகழ்ந்த நிகழ்நேர உரையாடலில் மாட் இசுட்ராசிலர் கீழ்க்காணுமாறு கூறினார்

2:46
Matt Strassler: 
Despite press reports, the Higgs is not directly related either 
to the Big Bang or to inflation --- as far as we know. 
So right now, the answer is : no implications. However, surprises 
are possible. If the Higgs and dark matter particles turn out 
to have some as yet non-obvious relationship, for instance, or 
if the Higgs is more complicated than in the Standard Model, 
perhaps we could discover that some of the things that occurred 
early in the universe were influenced by the Higgs 
in an important way.

வலைப்பதிவுகளிலும், சில செய்தி ஊடங்களிலும் மிகவும் பிழையான செய்திகளைப் பதிவு செய்துள்ளனர். நான் நீக்கிய பகுதிகளில் யாருக்கேனும் மறுப்பு இருந்தால் இங்கு கருத்துரைக்க வேண்டுகின்றேன். இக்கட்டுரை இன்னும் திருத்தப்பட வேண்டும். வளர்த்தெடுகக்வும் வேண்டும். நிறையைத் தருவது இகிசு துகள் மட்டும் அல்ல -இது மறைமுகமாகவும் நிறை தோற்றுவிக்கக்கூடும் எனினும் (வலிய கருவிசைவழி).. --செல்வா (பேச்சு) 15:40, 6 சூலை 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஹிக்ஸ்_போசான்&oldid=1156305" இருந்து மீள்விக்கப்பட்டது