பேச்சு:ஹாக்கி இந்தியா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Federation என்பதற்கு சீராக "கூட்டமைப்பு" என்று வழங்கி வருகிறோம். அவ்வகையில் IHF - பன்னாட்டு வளைதடிப் பந்தாட்ட கூட்டமைப்பு என்றும் FIH இந்திய வளைதடிப் பந்தாட்ட கூட்டமைப்பு என்றும் குறிப்பிடலாம். --மணியன் 05:44, 23 சனவரி 2011 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஹாக்கி_இந்தியா&oldid=673366" இலிருந்து மீள்விக்கப்பட்டது