உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:வித்து

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வித்து என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
வித்து எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

Seed என்பது விதை, வித்து என வழங்கப்பட்டாலும், இங்கே அது தொடர்பான கட்டுரைகள் எல்லாம் வித்துத் தாவரம், வித்து மூடியிலி, வித்து உறங்குநிலை என்றே வருவதனால், இந்தக் கட்டுரையை ஒரு வழிமாற்றியை விட்டுவிட்டு, வித்து என்ற தலைப்புக்கு நகர்த்துகின்றேன்.--கலை 21:58, 11 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வித்து&oldid=1447662" இலிருந்து மீள்விக்கப்பட்டது