பேச்சு:விட்ஜெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விட்ஜெட் என்பதை நிரல்துண்டு, நிரல்துளி அல்லது குறுநிரல் என பெயரிடலாமா எனத் தெரியவில்லை. விரித்து பெற என்பது பொருட்சொல்லாக இல்லை. நெட்வைப்ஸ் (Netvibes) தள தமிழாக்கத்தில் நிரல்துண்டுகள் என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ஆங்கில டெஸ்க்டாப் தமிழில் மேசைமேல் என ஆளப்பட்டுள்ளது. கணித்திரை என்பது மேலான சொல்லாக படுகிறது.

Rsmn

நிரல் பலகை என்பது எப்படியிருக்கிறது. --இராச்குமார் (பேச்சு) 15:40, 3 சூலை 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:விட்ஜெட்&oldid=1153814" இருந்து மீள்விக்கப்பட்டது