பேச்சு:வான்கப்பல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விண்ணோடம் என்றொரு சொல் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளதே! மருத்துவர் க. இந்திரகுமார் தன்னுடைய கட்டுரைகளில் விண்ணோடம் என்றே பயன்படுத்தியதாக ஞாபகம். இரண்டும் ஒன்றா அல்லது வேறு வேறா?--பாஹிம் 09:22, 10 செப்டெம்பர் 2011 (UTC)

விண்ணோடம் என்ற சொல்லானது Space Shuttle என்ற ஆங்கிலச் சொல்லை குறிக்கிறது. இதுவும் அதுவும் ஒன்றல்ல. --கிருஷ்ணபிரசாத்உரையாடுக 09:33, 10 செப்டெம்பர் 2011 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வான்கப்பல்&oldid=870228" இருந்து மீள்விக்கப்பட்டது