பேச்சு:வல்லிக்கண்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


வல்லிக்கண்ணன் வாழ்க்கை வரலாறு[தொகு]

  1. நான் நடந்து வந்த பாதை என்று வல்லிக்கண்ணன் அவர்களே, சிறியன சிந்தியாதான் நூலில் 11 அத்தியாயங்கள் எழுதியுள்ளார். இது போன்று சுய வரலாறு கிடைப்பது அரிது. அதனை அப்படியே-தொகுப்பாசிரியர் அ.நா. பாலகிருஷ்ணன் தொகுத்த படி அதே நூலிலேயோ அல்லது தனியாகவோ வரலாற்றைப் பதிவு செய்தால் மிகவும் அருமையாக இருக்கும். உள்ளது உள்ளபடி, சுய தம்பட்டம் அடிக்காமல், பட்ட கஷ்டங்களை மட்டுமே கூறியுள்ளார். விக்கிபீடியா நிர்வாகிகளிடமிருந்து வழிகாட்டுதல் கோரப்படுகின்றது. நன்றியுடன், சீராசை சேதுபாலா.