பேச்சு:வலையப்பட்டி (நாமக்கல்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாட்டில் வலையப்பட்டி எனும் பெயரில் பல ஊர்கள் இருக்கின்றன. இந்தக் கட்டுரை குறிப்பிட்ட இந்த ஊரை மட்டும் தனித்துக்காட்ட இதை வலையப்பட்டி (நாமக்கல்) எனும் தலைப்பிற்கு நகர்த்தி விடுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி. 00:30, 2 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]