பேச்சு:வடமேற்கு இந்தியப் போர் (அமெரிக்கா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இது வட அமெரிக்காவில் நிகழ்ந்த போராகும். தமிழ் விக்கிச் சூழலில் இதனை இந்தியாவில் நடந்த போரென குழம்பும் வாய்ப்புள்ளதால் வடமேற்கு இந்தியப் போர் (அமெரிக்கா) எனத் தலைப்பை மாற்றப் பரிந்துரைக்கிறேன். ஓகியோவிற்கானச் சண்டை என்றும் தலைப்பிடலாம்.--மணியன் (பேச்சு) 04:12, 25 சூலை 2014 (UTC) ஆம் வடமேற்கு இந்தியப் போர் (அமெரிக்கா) என்பது குழப்பத்தை தவிர்க்கும். நான் முதலில் இத்தலைப்பை கண்டவுடன் இது இந்தியாவில் நடந்த போர் என்று எண்ணினேன். --குறும்பன் (பேச்சு) 15:36, 31 சூலை 2014 (UTC)