பேச்சு:வடக்கிருத்தல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்ப் பண்பாட்டுக் கூறை விளக்கும் முக்கியமான கட்டுரை. நானே கோரப்பட்ட கட்டுரைகளில் கேட்கலாம் என்று இருந்தேன். கட்டுரையை உருவாக்கித் தந்ததற்கு நன்றி.--ரவி 09:48, 27 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]


வடக்கிருத்தல் என்ற பெயர் தமிழாயினும் அது அடிப்படையில் ஸல்லேகனை என்ற சமண சமய வழக்கம். அதைச் சமணரல்லாத தமிழரும் மேற்கொண்டனர். எனவே அதை முழுக்க முழுக்க தமிழ்ப்பண்பாடு என்று சொல்ல இயலாது. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 10:59, 1 மே 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வடக்கிருத்தல்&oldid=1098121" இலிருந்து மீள்விக்கப்பட்டது