உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ரத்னதீப விருது

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

\\ காமினி பொன்சேகா ஞாபகார்த்தமன்றம், ஏ. எம். ராஜா ஞாபகார்த்த மன்றம் \\ ஞாபகார்த்த மன்றம் என்பதை தமிழில் நினைவு மன்றம் என மாற்றலாம் என நினைத்தேன் ஆனால் அம்மன்றங்கள் இலங்கையில் ஞாபகார்த்த மன்றம் என்ற பெயரில் அதிகாரபூர்வமாக அழைக்கப்படுகிறதா என தெரியாததால் விட்டுவிட்டேன். --குறும்பன் 00:42, 18 பெப்ரவரி 2011 (UTC)

குறும்பன், "ஞாபகார்த்த மன்றம்" என்ற பெயரே பதிவாகவுள்ளது. --P.M.Puniyameen 07:12, 18 பெப்ரவரி 2011 (UTC)

Start a discussion about ரத்னதீப விருது

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ரத்னதீப_விருது&oldid=696890" இலிருந்து மீள்விக்கப்பட்டது