பேச்சு:மொழிகளும், மொழிக் குடும்பங்களும்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மொழிகளும் மொழிக் குடும்பங்களும் என்பதா அல்லது மொழிகளும், மொழிக் குடும்பங்களும் என்பதா பொருத்தமானது? உம் வருவதால் , தேவையில்லை என்று படுக்றது. இக்கட்டுரையைச் சுருக்கமாக மொழிக் குடும்பங்கள் என்று தலைப்பிடப் பரிந்துரைக்கிறேன். --கோபி 15:44, 22 டிசம்பர் 2006 (UTC)