பேச்சு:மை லாய் படுகொலைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கனகு, இக்கட்டுரை எழுதியதற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். உலகில் நிகழ்ந்த பெரும் கொடுமைகளைப் பற்றியும், அதன்பின் இருக்கும் வரலாறும், அதனைச் செயல்படுத்தும் "தத்துவ"ப் போக்குகளும், சூழல்களும் தமிழில் பதிவாக வேண்டும். --செல்வா 13:46, 15 மார்ச் 2008 (UTC)