பேச்சு:மேரியான் கோப்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேரியான் கோப் எந்த நாட்டவர் என்பது பற்றி[தொகு]

மாதரசன், இப்புனிதர் செருமனியில் பிறந்தவரானாலும் அமெரிக்கக் குடியாக மாறிவிட்டிருந்தார். எனவே, அவரை அமெரிக்க புனிதராகவும் கருதவேண்டும்.--பவுல்-Paul (பேச்சு) 10:54, 22 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

பிழையை மன்னிக்கவும். இந்திய நாட்டின் புனித கொன்சாலோ கார்சியாவை இந்தியப்புனிதராக கருதாத அதே காரணத்தாலேயே இவரும் செருமானியப் புனிதர் என்று என்னினேன். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 13:07, 22 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மேரியான்_கோப்&oldid=1240311" இலிருந்து மீள்விக்கப்பட்டது