உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:மேட் டாமன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேட் டாமன் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

[தொகு]

எவ்வளவு முயன்றும் முதல் மூன்று பத்திகளைத் தாண்டிப் படிக்க மனது வரவில்லை. மிக மோசமாக எழுதப்பட்டுள்ள கூகுள் கட்டுரை :( --ரவி 20:52, 16 ஜூலை 2010 (UTC)

ஆங்கிலத்தை அப்படியே மொழிமாற்ற முயன்றால் இப்படித்தான் வரும் போல.. தமிழை தமிழாய் எழுதவேண்டுமல்லவா :(( --ஜெ.மயூரேசன் 07:29, 28 ஜூலை 2010 (UTC)

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்

[தொகு]

மத்தேயு பைஜ் டாமன் 1970 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் நாள்[1] மாசசூசெட்ஸின் கேம்பிரிட்ஜில் பிறந்தார், பங்குத் தரகரான கென்ட் டெல்பர் டாமன், லெஸ்லி பல்கலைக்கழகப் பேராசிரியரான நான்சி கார்ல்சன்-பைஜ் தம்பதியினரின் இரண்டாவது மகன் ஆவார்.[2][3][4][5] இவரது தந்தை இங்கிலாந்து- இசுக்காட்டிய வம்சாவளியைச் சேர்ந்தவராவார். இவரது தாயார் ஃபின்னிஷசு- சுவீடிய வம்சாவளி ஆவார். இவரது குடும்பப்பெயரான பஜாரி என்பது பைஜ் என்று மாற்றப்பட்டது..[6][7][8]

டாமன், கேம்பிரிட்சு மாற்றுப் பள்ளியிலும் கேம்பிரிட்ஜ் ரிண்ட்ஜ் அண்ட் லத்தீன் பள்ளியிலும் பயின்றார். பள்ளி பயின்ற காலத்தில் நல்ல மாணவராக இருந்தார். [9] பல உயர்நிலைப் பள்ளி நாடக நிகழ்ச்சிகளில் நடித்தார்.[10] இவரது நாடக ஆசிரியர் ஜெர்ரி ஸ்பெகா, கலையின் மீது ஈடுபாடு வந்ததற்கு முக்கியக் காரணமாக அமைந்ததாகக் கூறினார்.இவர், 1992 ஆம் ஆண்டு ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றார். ஆனால் பட்டம் பெறுவதற்கு முன்பே ஜெரோனிமோ: ஆன் அமெரிக்கன் லெஜண்ட் திரைப்படத்தில் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்தார். ஆர்வர்டில் பயின்ற போது, ஓர் ஆங்கில வகுப்பிற்கான பயிற்சியாக, டாமன் ஒரு திரைப்படச் சிகிச்சை வடிவத்தில் ஒரு கட்டுரையை எழுதினார்.பின்னாளில், குட் வில் ஹண்டிங் என்ற திரைக்கதையாக அது உருவாக்கப்பட்டது, அதற்காக இவர் அகாதமி விருதைப் பெற்றார். [11]

  1. "Famous birthdays for Oct. 8: Bella Thorne, Chevy Chase". UPI. October 8, 2022. Archived from the original on October 8, 2022. Retrieved February 2, 2023.
  2. "Famous birthdays for Oct. 8: Bella Thorne, Chevy Chase". UPI. October 8, 2022. Archived from the original on October 8, 2022. Retrieved February 2, 2023.
  3. Luscombe, Belinda (December 19, 1999). "Matt Damon Acts Out". Time. Archived from the original on March 1, 2020. Retrieved March 1, 2020.
  4. "Matt Damon's father dies at age 74". The Boston Globe. Archived from the original on January 26, 2018. Retrieved January 29, 2018.
  5. "Matt Damon's father dies at age 74". The Boston Globe. Archived from the original on January 26, 2018. Retrieved January 29, 2018.
  6. Liz O'Connor; Gus Lubin; Dina Spector (August 13, 2013). "The Largest Ancestry Groups in the United States". Business Insider இம் மூலத்தில் இருந்து October 6, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141006140844/http://www.businessinsider.com/largest-ethnic-groups-in-america-2013-8. 
  7. "Matt Damon". HuffPost இம் மூலத்தில் இருந்து August 3, 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200803211416/https://www.huffpost.com/author/matt-damon. 
  8. "Matt Damon makes headlines in Finland". Hometown Focus. May 16, 2014. Archived from the original on November 7, 2014.
  9. . 
  10. Givens, Ron; Michele McPhee (March 22, 1998). "Two Hollywood Prizefighters 'Hunting' for Stardom Pays Off for Matt Damon". Daily News இம் மூலத்தில் இருந்து September 21, 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090921162214/http://www.nydailynews.com/archives/entertainment/1998/03/22/1998-03-22_two_hollywood_prizefighters_.html. 
  11. Sege, Irene (1998-03-25). "Oscar joins the family". The Boston Globe. Retrieved 2025-03-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மேட்_டாமன்&oldid=4286232" இலிருந்து மீள்விக்கப்பட்டது