பேச்சு:மெரி இலாட்சு அரண்மணை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

merry என்னும் சொல்லின் ஒலிப்பு \ ˈmer-ē , ˈme-rē \ என்பதே (பார்க்கவும்: https://www.merriam-webster.com/dictionary/merry ) . அதாவது ஒரே ஒரு ரகர ஒலிதான். தமிழில் -ர்ரி- வரலாகாது. இது ஆஙிலச்சொல்லே ஆனாலும், தமிழில் எழுதும் முறையில் தமிழ்விதிகளைப் பின்பற்றுதல் வேண்டும். மேலும் ஆஙிலத்திலும் இது மெரி தான் மெர்ரி அன்று. ஆகவே மெரி என்றே எழுத வேண்டுகின்றேன்.--செல்வா (பேச்சு) 02:13, 7 அக்டோபர் 2020 (UTC) மெரி இலாட்சு அரண்மணை என்றிருக்கலாம் என்று கருதுகின்றேன்.--செல்வா (பேச்சு) 02:14, 7 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]