பேச்சு:மியூசே ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிரான்சு நாட்டில் தொடங்கி பெல்சியம், நெதர்லாந்து வழியாகப் பாயும் இந்த ஆற்றின் பெயரை மோசா, மாய்சே, மாஃச் (lateinisch Mosa, französisch Meuse, wallonisch Moûze, auf limburgisch Maos und niederländisch Maas)என்று அழைக்கின்றனர். நாம் மாய்சே அல்லது மோசா என்று அழைக்கலாம் என நினைக்கின்றேன். அல்லது மியூசெ என்றும் அழைக்கலாம். ஐரோப்பாவில் பாயும் இந்த ஆற்றுக்கு ஆங்கிலத்தைப் பின்பற்ற வேண்டியதில்லை என நினைக்கின்றேன்.--செல்வா 12:27, 27 செப்டெம்பர் 2010 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மியூசே_ஆறு&oldid=600376" இருந்து மீள்விக்கப்பட்டது