பேச்சு:மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இக்கட்டுரை உரை திருத்தம் செய்யப்பட்டது--மோகன் திருநீலகண்டன் 06:51, 26 ஆகஸ்ட் 2010 (UTC)

சீர்மைக்காக தலைப்பு மாற்றம்[தொகு]

பட்டம் வழங்குகின்ற பல்கலைக்கழகத்தை ஒத்த கல்விநிலையங்களுக்கு சீர்மையாக கழகம் என்றே பெயரிடலாம். இதன்படி இக்கட்டுரையின் தலைப்பை மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம் என நகர்த்துகிறேன்.--மணியன் (பேச்சு) 03:36, 2 நவம்பர் 2013 (UTC)