கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒருவரிக்கட்டுரையை நீக்கப் பரிந்துரை. குறைந்தது 2-3 கிலோபைட்டாவது இருக்க வேண்டும். தலைப்பும் மல்லேசுவரம் என்றும் மாற்ற வேண்டுகிறேன். --செல்வா 16:19, 18 நவம்பர் 2010 (UTC)Reply[பதில் அளி]
சிறிதளவு விரிவு செய்துவிட்டேன். இப்பொழுது 2.3 கிலோபைட்டு உள்ளது. --செல்வா 18:26, 18 நவம்பர் 2010 (UTC)Reply[பதில் அளி]