பேச்சு:மலகசி மொழி
Appearance
மலகசி மொழி என்று தலைப்பிருத்தல் சிறப்பு. நெடில் க வராது. மேலும், உரிய ஒலிக்கோப்பினை விக்கிப்பொதுவகத்தில், அம்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர் எனது வேண்டுகோளை ஏற்று உருவாக்கித்தந்துள்ளார். அவர் தந்த குறிப்புகளையும், ஒலிக்கோப்பில் இணைத்துள்ளேன். எனவே, இப்பெயர் மாற்றம் பற்றிய உங்களது கருத்தினைத்தெரிவிக்கவும்.ஆவலுடன்.--த♥ உழவன் +உரை.. 08:50, 21 ஆகத்து 2012 (UTC)