உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:மருத்துவக் கருவிகளின் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏன் நீக்கவேண்டும், விளக்கம் தேவை? இதை ஒரு பட்டியலாக கருதலாம். பட்டியல்கள் சில தகவல்களை பகிர ஒரு நல்ல வடிவம். --Natkeeran 22:55, 20 மார்ச் 2008 (UTC)

புதிதாக ஆரம்பிக்கப்படும் கட்டுரைகள் ஓரளவாயினும் தம்மளவில் முழுமயாக இருத்தல் வேண்டும். ஒரு கட்டுரைத்தலைப்பு உருவாக்கப்பட்டவுடன் பலரும் வந்து விரிவாக்கும் நிலைமை ஏற்படும் வரை கட்டுரையை உருவாக்கும்போதே ஓரளவுக்காயினும் தகவல்கள் சேர்க்கப்பட வேண்டியுள்ளது. நன்றி. கோபி 04:10, 21 மார்ச் 2008 (UTC)