பேச்சு:மரியா எலிசபெத்தை சந்தித்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கட்டுரைத் தலைப்பு[தொகு]

மாதரசன், மரியா பற்றி கிறித்தவம் வலைவாசலில் கட்டுரைகள் உருவாக்குவதற்குப் பாராட்டுகள்! இக்கட்டுரையில் "எலிசபத்து" என வரும் பெயரை "எலிசபெத்து" என மாற்றுவது நல்லது. விவிலியப் பெயர்கள் எபிரேயம், கிரேக்கம் போன்ற வேற்று மொழிகளிலிருந்து வருவதால் அவற்றைத் தமிழ் விவிலியம் (1994) தமிழாக்கம் செய்திருக்கும் முறைப்படியே கையாளுவது சிறப்பு. நன்றி! --பவுல்-Paul (பேச்சு) 02:47, 17 சூலை 2013 (UTC)

Yes check.svgY ஆயிற்று வழிகாட்டலுக்கு மிக்க நன்றி --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 05:20, 17 சூலை 2013 (UTC)