பேச்சு:மரிபோசைட்டு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மரிப்போசைட்டு[தொகு]

வல்லின பகர ஒலி P வரவேண்டுமென்றால், ப் சேர்க்கவேண்டும். எனவே மரிப்போசைட்டு என்று எழுதினால் ஒலிப்பு சரியாக இருக்கும். மாற்றட்டுமா? செல்வா (பேச்சு) 06:09, 2 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

தோலமைட்டு[தொகு]

Dolomite என்னும் ஆங்கிலச்சொல்லில் உள்ள d, தமிழ் டகரமும் அன்று தகரமும் அன்று. அது பல்லண்ண ஒலி. ஆனால் தமிழில் தோலமைட்டு என்றெழுதினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றென். தமிழிலக்கணத்துக்கு ஒத்ததாகவும் இருக்கும். David என்னும் மெயர்ச்சொல்லைக்கூட பிரான்சியத்தில் ஒலிப்பதுபோல தாவீது என்றெழுதும் வழக்கம் தமிழில் உண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மரிபோசைட்டு&oldid=3801934" இலிருந்து மீள்விக்கப்பட்டது