பேச்சு:மரக்கட்டைக் குடில்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தற்காலத்தில் இரு வகையான மரக்கட்டை வீடுகள் உண்டு.

கைவேலை மரக்கட்டை வீடு: மரக்கட்டைகளை உரித்து அப்படியே பயன்படுத்திக் கட்டப்பட்ட வீடு.
ஆலை மரக்கட்டை வீடு: மரக்கட்டைகளை இயந்திர அச்சாக்கி (Log house moulder) மூலம் சீர்மைப்படுத்தி கட்டப்பட்ட வீடு.

முதலாவது செலவு குறைவானது. இரண்டாவது செலவு கூடியது. ஆனால் மரக்கட்டைகள் அளவிலும் தோற்றத்தில் சீர்மையாக இருக்கும்.

Start a discussion about மரக்கட்டைக் குடில்

Start a discussion