பேச்சு:மதிப்புக் கூட்டு வரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to searchமதிப்புக் கூட்டு வரி என்பது பயன்பாட்டில் உள்ளதா? அல்லது புதிதாக மொழிபெயர்க்கப்பட்டதா? பெறுமதி சேர் வரி என்பது பயன்பாட்டில் உள்ளது. பொருத்தமாகவும் தெரிகிறது. --கோபி 19:10, 27 ஜனவரி 2007 (UTC)

தமிழ்நாட்டில் அரசும், ஊடகங்களும் மதிப்புக் கூட்டு வரி என்றே குறிப்பிடுகின்றன. எனவே, இந்தப் பெயர் அவசியம். இலங்கையில் பெறுமதி சேர் வரி என்று இருக்கும் பட்சத்தில் அதை கட்டுரையில் குறிப்பிடலாம். வழிமாற்றுப் பக்கத்தையும் உருவாக்கலாம்--Ravidreams 22:07, 27 ஜனவரி 2007 (UTC)