பேச்சு:மண்வெட்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Mammoty என்றே ஆங்கிலத்தில் பெயர் வைச்சுட்டாங்களா? நல்லதாப் போச்சு :)--Ravidreams 19:52, 4 மார்ச் 2007 (UTC)

நிறப்பு, நிரப்பு - எது சரி?[தொகு]

நிறப்பு, நிரப்பு - எது சரி?--Ravidreams 22:50, 4 மார்ச் 2007 (UTC)

நிரப்பு என்பதுதான் சரி. நிறை, நிறைத்தல் சரியானவை. நிரப்புதல் = நிறைத்தல். --செல்வா 00:01, 5 மார்ச் 2007 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மண்வெட்டி&oldid=109804" இலிருந்து மீள்விக்கப்பட்டது