பேச்சு:மகாபாரத காலத்தில் வனவிலங்கு பாதுகாப்பு விழிப்புணர்வு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக் கட்டுரை இங்கு பொருந்துமா என்று தெரியவில்லை. அல்லது மகாபாரத தொன்மத்தில் வனவிலங்குப் பாதுகாப்பு பற்றிய தகவல்களைப் பற்றியதாக இருக்கலாம். ஆனால் அதை அறிமுகப் பக்கத்தில் தெளிவாகச் சொல்ல வேண்டும். மேலும், நடை மாற்றி எழுதப்பட வேண்டும். --Natkeeran 01:37, 30 ஜூலை 2009 (UTC)