பேச்சு:மகாகாலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Lotus-buddha.svg மகாகாலன் பௌத்த மதம் தொடர்பான கருத்துகளை கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் பௌத்தம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

டைக்கோகுடென்[தொகு]

ஜப்பானிய மொழியில் கரம் கிடையாதல்லவா, தைக்கோகுதென் என மாற்றலாமா?--சிவகுமார் \பேச்சு 14:43, 1 பெப்ரவரி 2008 (UTC)

மாற்றிவிடலாம். ஆங்கில Transcriptionஐ ஒட்டி ஒலிப்பெயர்த்தேன். மாற்றிவிடவும் βινόδ  வினோத் 14:45, 1 பெப்ரவரி 2008 (UTC)

மாற்றப்பட்டு விட்டது.--சிவகுமார் \பேச்சு 14:51, 1 பெப்ரவரி 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மகாகாலன்&oldid=208343" இருந்து மீள்விக்கப்பட்டது